Posts

Showing posts from December, 2018

விதுரன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா ?

Image
விதுரன் பெற்ற சாபம் பற்றி தெரியுமா ?               யார் இந்த விதுரன், எதற்காக சாபம் பெற்றார், முன்ஜென்மத்தில் என்னவாக பிறந்தார், அவருக்கு சாபத்தை வழங்கியவர் யார்? இவை அனைத்தையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.

அம்பையின் செயலால் மகிழ்ச்சி அடைந்த துருபதன்

Image
  அம்பையின் செயலால் மகிழ்ச்சி அடைந்த துருபதன்        அம்பையால் பீஷ்மருக்கு வந்த சோதனை என்ன, பீஷ்மருக்கும் அவருடைய குருவுக்கும் போர் நடந்ததற்குக் காரணம் என்ன, அம்பையின் செயலைக் கண்டு ஏன் துருபதன் மகிழ்ச்சி அடைந்தார் என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்.

அம்பையின் காதலை ஏன் பீஷ்மர் கெடுத்தார் ?

Image
அம்பையின் காதலை ஏன் பீஷ்மர் கெடுத்தார் ?                       பீஷ்மர் அவருடைய இரண்டு தம்பிகளையும் நன்றாக பார்த்துக் கொள்கிறார். அவருடைய இரண்டாவது தம்பிக்கு எப்படி திருமணம் செய்து வைத்தார், பீஷ்மர் செய்த சத்தியத்தை காப்பாற்ற என்ன செய்தார் என்பதை இந்த வீடியோவில் பார்ப்போம்.

தேவ விரதனுக்கு ஏன் பீஷ்மர் என்ற பெயர் கிடைத்தது ?

Image
தேவ விரதனுக்கு பீஷ்மர் என்ற பெயர் எப்படி வந்தது ? தேவ விரதன் சாந்தனு மகாராஜாவுடன் அரண்மனையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். தேவ விரதனுக்கு பீஷ்மர் என்ற பெயர் எப்படி வந்தது ? அந்த பெயரை வழங்கியது யார் ? இவை அனைத்தையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.

சாந்தனு மகாராஜாவிக்கும் கங்கா தேவிக்கும் பீஷ்மர் எட்டாவது குழந்தையா ?

Image
சாந்தனு மகாராஜாவிக்கும் கங்கா தேவிக்கும் பீஷ்மர் எட்டாவது குழந்தையா :                          சாந்தனு மகாராஜாவிக்கும் கங்கா தேவிக்கும் எப்படி பீஷ்மர் பிறந்தார். சாந்தனு பெற்ற சாபம் என்ன. சாந்தனு மகாராஜா முன்ஜென்மத்தில் பெற்ற சாபம் என்ன. அவர் ஏன் சாபம் பெற்றார். பீஷ்மர் பிறப்பதற்கு முன்பே பெற்ற சாபம் என்ன. பீஷ்மர் ஏன் சாபம் பெற்றார். இவை அனைத்தையும் இந்த வீடியோவில் பார்ப்போம்.